பசி இன்றி, பிணி இன்றி ஆரோக்கியமாக வாழ, உணவே மருந்து என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக உணவு தினத்தையொட்டி, கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் குறித்து அலசுகிறது, இந்த செய்தித் ...
உணவே மருந்து என்பதே நம் முன்னோர்களின் வாக்கு. உணவை அளவுக்கு மிஞ்சியும் சாப்பிட கூடாது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதிலும் கூட விதிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தனர் முன்னோர்கள்.
...